பாலிவுட் நடிகைகளை கிண்டல் செய்த விஜய் டிவி மணிமேகலை..!! வைரலாகும் வீடியோ..!!

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானவர்தான் மணிமேகலை.. மேலும், இவர் டான்ஸர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

மேலும், இருவரும் வேறு வேறு மதம் என்பதால் மணிமேகலை வீட்டில் சம்மதிக்கவில்லை வீட்டை எதிர்த்து தான் மணிமேகலை அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த நேரத்தில் அவர்களை மதத்தை

 

வைத்து சமூக வலைத்தளங்களிலும் அதிகம் தோள்கள் வந்தது. பல வருடங்கள் கழித்து நான் அவரது அம்மா மட்டும் மணிமேகலை உடன் பேச தொடங்கி இருக்கிறோம்.. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில்

 

ஏராளமான பாலிவுட் நடிகைகள் விமான நிலையத்திற்கு வந்தாலே அவர்களை ஏராளமான புகைப்பட கலைஞர்கள் புகைப்படம் எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுக்க சொல்லி கேட்பது போன்ற

 

அதற்கு ஒவ்வொரு கேமராக்கும் மாறி மாறி நடிகைகள் போஸ் கொடுப்பதை போன்று அச்சுறுத்தலாக அப்படியே செய்து காட்டி அவர்களை கலாய்க்கும் விதத்தில் மணிமேகலை செய்துள்ளார். அந்த வீடியோ தான் தற்பொழுது  வைரளாக வருகிறது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

 

 

 

 

 

 

 

 

Comments are closed.