பிரசாந்த் மார்க்கெட் மிக மோசமாக போக இதுதான் முக்கிய காரணமாக இருந்தது.? பத்திரிகையாளரிடம் சீறிப்பாய்ந்த நடிகர்கள்..!!

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் அஜித்திற்கு இருக்கும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்தவர் தான் நடிகர் பிரசாந்த் என்பவர். மேலும், அடுத்த ரஜினியாக பிரசாந்த் தான் வருவார் என்ற நிலைக்கு கூட

 

அவருடைய மார்க்கெட் இருந்து வந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் அவருடைய தவறான திரைப்படங்கள் தேர்வாள்தான் அடுத்தடுத்து தோல்வி திரைப்படத்தை கொடுத்து இன்று இரண்டாம்

 

கதாநாயகனாக மாறும் நிலைமைக்கு சென்று விட்டார் என கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் பிரசாந்த் இவருடைய மார்க்கெட் இவ்வளவு இழந்துள்ளது என்பது பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

 

அந்த வகையில் பிரசாந்த் மற்றும் அவரின் தந்தை எல்லாருமும் அன்பாக பழகக் கூடியவர்கள். மேலும், அதே நேரத்தில் பிரசாந்தால் பல தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை அனுபவித்தனர் நிறைய டார்ச்சர்

 

பிரசாந்தால் கொடுக்கப்பட்டது. அதனால்தான் அவரின் மார்க்கெட்டும் அப்படியே குறைய ஆரம்பித்துவிட்டது என பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.