வனிதாவின் மகன் ஹீரோவாக களமிறங்கி விட்டாரா.? யாருடைய படத்தில் தெரியுமா.? நீங்களே பாருங்கள்.?
நடிகை வனிதா விஜயகுமார் ஆரம்பத்தில் கதாநாயக திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
அதன் பிறகு மீண்டும் 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு சில திரைப்படத்தில் மட்டும் சில காட்சிகளை நடித்து வந்துள்ளார். அதன் பிறகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட
பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுயுள்ளார். இதையும் தொடர்ந்து தற்பொழுது படங்களில் நடிப்பது சொந்த தொழில் கவனம் செலுத்துவது என பிசியாக இருந்து வருகிறார். மேலும், 2000 ஆண்டில் ஆகாஷ் என்பவரை
திருமணம் செய்து கொண்ட மனிதருக்கு ஸ்ரீஹரி என்ற ஒரு மகன் இருக்கிறார். அவரது புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இவருடைய மகன் தற்பொழுது
தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்க உள்ளதாக சில தகவல்களும் கூறப்படுகிறது. மேலும், பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் தான் அந்த திரைப்படம் உருவாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்…
Comments are closed.