போதை கதையை வைத்து இத்தனை கோடி சொத்துக்களை சேர்த்து விட்டாரா லோகேஷ் கனகராஜ்.?
தற்போது இந்திய சினிமாவில் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர்களின் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த லியோ படம் மோசமான விமர்சனத்தை பெற்றாலும் அவசூல் ரீதியாக வெற்றியை கொடுத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
அடுத்தபடியாக நடிகர் ரஜினியை வைத்து திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் படவெளிப்பும் மே மாதம் முதல் தொடங்கும் என கூறப்படுகிறது. மேலும், லோகேஷ் என்றாலே போதை பொருள் கதை தான் என்று
பேச்சு சினிமா வட்டத்திலும் ரசிகும் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. மேலும், அதை வைத்துக்கொண்டு சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறான். மேலும், ரஜினி திரைப்படத்திலும் இதுபோன்ற
எந்த ஒரு இதுவும் இல்லாமல் புதுக்கதையை வைத்து இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் ஒரு படத்திற்கு 50 கோடி மேல் சம்பளம் வாங்கும் நிலைக்கு வளர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
தற்பொழுது இவருடைய சொத்து மதிப்பு சுமார் 40 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது கண்டிப்பாக ரஜினி படத்திற்கு மிகப்பெரிய அளவில் சம்பளத்தை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் சினிமா மாவட்டத்தில் பேசப்பட்டு வருகிறது…
Comments are closed.