சகுனி பட நடிகை ப்ரணிதாவின் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்..!! கொண்டாட்டம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ப்ரணிதா என்பவர். இவர் கன்னட சினிமா துறையில் இருந்து சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு இவர் 2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து வடிவேல்

 

கார்த்தி நடிப்பில் வெளிவந்த சகுனி மற்றும் சூர்யா நடிப்பில் வெளிவந்த மாஸ் என இரண்டு திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் தமிழ் கன்னடம் தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார்.

 

மேலும், தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு படத்தில் அதிகமான கவனம் செலுத்தி வந்துள்ளார். மேலும், பல்வேறு மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து வந்த நபரை திருமணம் செய்து கொண்டு இருந்தார். மேலும், திருமணத்திற்கு பிறகு இவர் சில திரைப்படத்தில் மட்டும்

 

ஒப்பந்தம் ஆகி நடித்து வந்த நிலையில் தற்போது பெரிதாக சினிமாவில் நடிப்பது கிடையாது. இதனை தொடர்ந்து இவருக்கு ஒரு மகள் பிறந்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.