இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் தெரிகிறதா.? சின்னத்திரை இன்று கலக்கி வரும் பிரபலமே இவர்தான்.?

கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரை நிகழ்ச்சியில் மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏராளமான பிரபலங்கள் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் அவர்களை கவர்வதற்கு என்று

 

பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சியிலே ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொண்டு அடச்சி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

 

அதில் ஒன்றுதான் குக் வித் கோமாளி இதனை பார்ப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. இப்படி இருக்கும் வரை நான்கு சீசன்கள் முடிந்து தற்போது அஞ்சாவ சீசன் கூடிய விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், இதில் நடுவராக பணியாற்றி வருபவர் தான் தாமு என்பவர். இவர் இவரும் கோமாளுடன் சேர்ந்து நகைச்சுவையாக நிகழ்ச்சி கொண்டு சென்று வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் திரைப்படங்களின் சிறு வயது புகைப்படமோ அல்லது

 

குடும்ப புகைப்படமோ இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இவரும் தனது இளமை வயதில் எடுத்துக் கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் படி இருந்துள்ளார் என்று பலரும் வியந்து படுத்துகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.