நல்லா இருந்த குடும்பத்திற்கும் கும்மி அடித்து சென்ற சுருதிஹாசன்..!! லோகேஷ் வீட்டில் வெடித்த பிரச்சினை.? முடிவு கிடைக்காமல் போராடும் லோகேஷ்..

இயக்குனர் லோகேஷ் கனரா சிறந்த இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் போதை பொருள் கடற்கரை மையமாக வைத்து ரத்தம் சொட்ட தெறிக்கவிடும் காட்சியை வைத்து ஜாலியாக இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்தார்.

 

இப்படி இருந்த இவர் ஒரே ஒரு ரொமான்டிக் ஆல்பம் பாடலில் நடித்த பெரிய அளவு பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது .அந்த வகையில் சமீபத்தில் சுருதிஹாசன் உடன் இணைந்து இனிமேல் என்ற ஆல்பம் பாடலின் மிகவும் ரொமான்டிக்காக நடித்திருந்தார்.

 

அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு அதிசயை ஏற்படுத்தி இருந்தது இருப்பினும் கமலின் தீராத ரசிகர் என்பதால் கமலுக்காக இந்த பாடல் நடித்ததாக சமாளித்து அவர் தெரிவித்துள்ளார். மேலும், இவர் பாடலில் நடித்தது மட்டுமல்லாமல் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக சுருதிஹாசனுடன் சேர்ந்து பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு

 

ஒன்றாக சேர்ந்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் லோகேஷ் வீட்டில் இதனால் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் தான் பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட பொழுது என்னுடைய தனிப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டாம் என்று அவர் அதனை மருத்துவர் வந்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.