நடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்..!! அடையாளம் தெரியாதவர்களுக்கு மாறிய நடிகை லேட்டஸ்ட் காட்சி உள்ளே..!!

தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான புதுமுக நதிகள் உருவாகி கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா என்பவர் நடிப்பில் வெளிவந்து

 

மாபெரும் வெற்றி படமாக அமைந்ததுதான் மீசைய முறுக்கு. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மிகா. முதல் திரைப்படமே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர் மதியும் கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது. இந்த திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து அடுத்த படியாக கோடியில் ஒருவன் கண்ணை நம்பாதே காட்டேரி போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் ஒரு பேட்டில் கலந்து கொண்ட பொழுது அவர் பேசிய சில விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் லேட்டஸ்டாக உடல் எடை குறித்து ஸ்லிம்மாக இருக்கும்படி

 

என புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் என்னவானது படத்திற்காக இப்படி உடல் எடையை குறைத்து விட்டீர்களா என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.