சூப்பர் ஸ்டாராக இருந்து பயந்து நடுங்கிய ரஜினிகாந்த்..!! அது இந்த நடிகரை பார்த்தா.?

நடிகர் ரஜினிகாந்தின் டு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து கொண்டிருக்கிறார் 20 நடிப்பில் ஒரு படம் வருகின்றது என்றால் அதை மிகப்பெரிய அளவு மக்கள் நதியில் எதிர்பார்க்கப்பட்ட

 

திருவிழா போன்று ரசிகர்கள் திரைப்படத்தை திரையரங்கில் கொண்டாடுவார்கள். அவருக்கு தற்பொழுது 73 வயது ஆகின்றது என்றும் நம்பர் ஒன் நடிகராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த

 

ஜெயிலர் திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது ரஜினிகாந்த் எப்பொழுதும் காலத்திற்கு தகுந்தது போல் தன்னை மாற்றிக் கொள்வார். அப்படி மாற்றிக் கொள்ளாதவர்களே வீசும் காற்றில் காணாமல் போய்விடுகிறார்கள்.

 

அந்த வகையில் எண்பதுகளில் கொடி கட்டி பறந்து வந்தவர் தான் நடிகர் ராமராஜன் என்பவர் இவரின் கரகாட்டக்காரன் படம் செய்த வசூல் சாதனை மிகப் பெரிய அளவு எனக் கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில்

 

பல வருடங்களுக்குப் பிறகு தற்போது இவர் சாமானியன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இவர் என்பதில் நடித்த படங்களில் வசூலை பார்த்து நடக்கிறது.. நீயே ஒரு கட்டத்தில் பயந்து போய் நடுங்கி விட்டதாக ரவிக்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.