சூப்பர் ஹிட் படமான காதல் படத்தில் சத்யா கதாபாத்திரத்தில் முதலில் தேர் போனது இந்த நடிகையா.? அப்பாவால் பறிப்போன வாய்ப்பு.?
இயக்குனர் சங்கர் பிரம்மாண்டத்திற்கு பேர் போன இயக்குனர் என்பது அனைவருக்கும் தெரிந்துகொண்டுதான். அந்த வகையில் அவருடைய உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் தான் பாலாஜி சக்திவேல் என்பவர். இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்தது தான் காதல்.
அந்தத் திரைப்படத்தில் பாரத் மற்றும் சத்யா இருவரும் நடித்து. அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் இந்த திரைப்படம் முழுவதும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும்..
மேலும், நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்துள்ளது. அந்த சமயத்தில் படம் வெளிவந்த போது கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று படத்தை ரசித்து பார்த்து வந்துள்ளது.
மேலும், இந்த திரைப்படத்தின் கிளைமேக்ஸ் தான் மக்களின் அதிகம் ஆக பேசப்பட்டது இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய பாரத் மற்றும் சாட்சியாய் இருவரும் கவனிக்கப்பட்டு பிரபலமானார்கள். இப்படி இருக்கும் என்று புதிய தகவல் ஒன்று இந்த படத்தை பற்றி வெளியாகிறது.
ஆமாம், இந்த திரைப்படத்தில் அந்த படத்தில் ஜோடியாக முதலில் தேர்வானது சரத்குமாரின் மகள் வரலட்சுமி தான். அப்பொழுது அவரை கதாநாயகியாக நடிக்க வைக்க சரத்குமார் இடம் கேட்ட பொழுது அவர் முடியாது என்று மறுத்து விட்ட அதன் பிறகு தான் இந்த வாய்ப்பு அவர் தவற விட்டுவிட்டார் என்று கூறப்படுகிறது…
Comments are closed.