நடன நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் சங்கீதாவின் குடும்ப புகைப்படம்..!! நன்றாக வளர்ந்த மகளின் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும் நடன கலைஞராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சங்கீதா என்பவர். இவர் இப்பொழுது படங்களில் அவ்வளவாக நடிக்கவில்லை என்றால் கூட இவரை அவ்வளவு

 

வேலையில் எந்த ஒரு ரசிகலும் மறந்துவிடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நடன நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

 

அதை தொடர்ந்து இவருடைய சமூக வலைதள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நேரில் அவர் அவ்வபோது எடுக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது கணவர் மற்றும்

 

குழந்தையுடன் நடந்து கொண்ட சமகால புகைப்படத்தையும் நடிகை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் உங்கள் மகள் நன்றாக வாழ்ந்து விட்டார் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.