என்னது, அம்மு அபிராமி காதலிப்பது இந்த பிரபலத்தையா.? ஜோடியாக வெளியிட்ட போட்டோ..

தமிழ் சினிமாவில் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தை ஒரு சிலர் மட்டும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை அம்மு அபிராமி என்பவரும் ஒருவர்.

 

இவர் ராட்சசன், அசுரன் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்த மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு விட்டார். அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

குக் வித் கோமாளி மூணாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரசிகர்களுக்கு காண்பிக்கும் கருத்தை

 

அதனை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இயக்குனர் பார்த்திபன் ஒரு அழகிய பதிவை போட்டுள்ளார். அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபிராமி எப்பொழுதும் சந்தோஷமாக

 

இரு உன்னை போன்ற இனிமையாக அன்பாகவும் புன்னகை நிறைந்த பலரும் வாழ்த்துவார்கள் என்று கூறியுள்ளார். இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

 

இதனை பார்த்தவர்கள் அம்மு அபிராமி காதலிக்கிறார் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இது வெறும் பிறந்தநாள் வாழ்த்துகள் மட்டும்தான் போடப்பட்டு ஒரு பதிவு என்று கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Parthiv.Mani (@parthiv.mani)

 

 

 

 

 

Comments are closed.