60 வயது நடிகருக்கு நான்காவது மனைவியான 44 வயது நடிகை..!! காரணம் 1500 கோடி ரூபாய் நடிகருக்கு சொத்து.?
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நரேஷ் பாபு என்பவர். இவர் மகேஷ்பாபுவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தற்போது 60 வயது ஆகின்றது இவர் கடந்த ஆண்டு 44 வயதான பிரபல நடிகை பவித்ரா லோகேஷ் என்பவரை நான்காவது மனைவியாக அவரை திருமணம் செய்து கொண்டு விட்டார்.
அவன் இவருக்கு ஏற்கனவே மூன்று திருமணமாகி மூன்று மனைவியும் விவாகரத்து செய்து விட்டார். இப்படி இருந்து வரும் நிலையில் இந்த நடிகை நான்காவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். சில சர்ச்சைகள் சினிமா வட்டாரத்தில் எழுந்து வந்தாலும் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..
இவருடைய முதல் கணவர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் பவித்ரா ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் ஒரு நபர் என்பதால் இவரை திருமணம் செய்து கொண்டால் 1500 ரூபாய் சொத்து கிடைக்கும் என்பதற்காக திருமணம் செய்து கொண்டு விட்டார் என்று நடிகையின் முன்னாள் முதல் கணவர் தெரிவித்துள்ளார்…
Comments are closed.