உனக்கெல்லாம் வாழ்க்கை தர முடியாது.? நீ எங்க இருக்க.. நாங்க எங்க இருக்கோம்.? வடிவேலுவை விளாசிய ராதிகா..!!
நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகள் வளம் வந்து கொண்டிருக்கிறா. இவர் சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரிலும் சீர்களில் நடித்துள்ளார் மேலும் இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும், இவர் அரசியலில் பல வருடங்களாக இருந்தாலும் தற்போது வரும் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும், இவருக்கும் சரத்குமாருக்கும் ஒரு மகன் பிறந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில்
திடீரென்று வடிவேலு குறிச்சி அவர் பேசிய வீடியோவை வருகிறது. வடிவேலு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கிறார் நான் என்னுடைய கணவர் மகன் எல்லோரும் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தோம்.
அப்பொழுது வடிவேலுவும் அந்த விமானத்தில் அருகில் இருந்தார். வடிவேலு காமெடி என்றால் என் மகனுக்கு மிகவும் பிடிக்கும் அவரை பார்த்ததும் அவன் நீங்க எங்க அப்பா படத்தில் நடிக்கிறீர்களா எனக்கு உங்க காமெடி ரொம்ப பிடிக்கும் என என் மகன் கூறியுள்ளார்.
அதற்கு வடிவேலு நான் அரசியலில் இருக்கிறவர்களுக்கு வாழ்க்கை கொடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இன்றைக்கு என் கணவர் எங்கே இருக்கிறார் நீ எங்கிருக்கிறாய் என ஆவேசமாக ராதிகா பேசியுள்ளார்…
Comments are closed.