விஷ்ணு விஷால் தந்தை இவ்ளோ பெரிய அதிகாரியா.. முதன் முறையாக வெளிவந்த புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால் பாண்டிராஜ் இயக்கிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷ்ணு விஷால் அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் இறுதியாக இவர் நடிப்பில் வெளியான watson திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவரது பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிடுகிறது. 1984 ஆம் ஆண்டு வேலூரில் பிறந்த நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2011ஆம் ஆண்டு ரஜினி நடராஜ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடைபெற்றது.

அதேபோல ராட்சசன் படத்தின் போது நடிகை அமலா பாலுடன் விஷ்ணு விஷாலுக்கு காதல் ஏற்பட்டதாகவும் விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சில தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவலை இருவருமே மறுத்தனர்.

எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தமிழ் சினிமாவிற்கு நுழைந்த விஷ்ணு விஷால் நடிகர் விஷாலின் நெருங்கிய நண்பர் ஆவார். மேலும் இவரது தந்தை ஒரு போலீஸ் அதிகாரியும் ஆவார். மேலும் இவரது தந்தையின் புகைப்படத்தை இதுவரை வெளியிடாத விஷ்ணு விஷால் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதிலும் அவரது தந்தைக்கு டிஜிபி என்ற பதவி உயர்வும் கிடைத்துள்ளது

Comments are closed.