பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் சகோதரர்! தீயாய் பரவும் அதிகாரபூர்வமான தகவல்
பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வந்தார். இந்த நிலையில் இதன் நான்காவது சிசென் ஆரம்பமாகவுள்ளது இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடை பெற்று வருகின்ற நிலையில் தற்போது இதில் யார் யார் பங்கு பற்றுகிறார்கள் என்ற கிசு கிசுக்கள் வந்த வண்ணம் உள்ளது
இந்த நிலையில் பிக் பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சி கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.இந்த சீசனில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் நடித்து வரும் சுஜிதாவின் சகோதரர், சூர்யா கிரண் என்பவர் கலந்து கொண்டு இருக்கிறார்.அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சுஜிதா.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் சீரியல்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியலாக வலம் வருவது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்நிலையில் அவரின் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
Comments are closed.