நயன்தாராவுடன் கைகோர்க்கும் சசிகுமார்..!! வெளிவந்த புதிய தகவல் நயன்தாராவுக்கு ஜோடியா என்று வியந்த ரசிகர்கள்..!!

தென்னிந்திய சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் அகத்திகள் துவர்பவர் நடிகை நயன்தாரா இவர் தற்பொழுது ஒரு பக்கம் நடிப்பு ஒரு பக்கம் காஸ்மெட்டிக் தொழில் என பிசினஸை செய்து கொண்டும்

 

குடும்பத்தை கவனித்துக் கொண்டும் வருகிறார். சமீபத்தில் அண்ணா போன் என்ற திரைப்படம் வெளிவந்தது பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை அதிகம் தேர்ந்தெடுத்து

 

நடித்து வரும் நடிகை நயன்தாரா வெற்றி, தோல்வி, சம்பளம் என எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் நல்ல கதை இருந்தால் போதும் என தெளிவாக படங்களை நடித்து வருகிறார். சமீபத்தில்

 

நடிகை நயன்தாரா சசிகுமார் உடன் கூட்டணி சேர இருப்பதாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அந்த திரைப்படத்தை சசிகுமார் இயக்க இருப்பதாக தகவல்கள்

 

வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், அவருக்கு ஜோடி கிடையாது என்று தகவலும் தற்பொழுது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.