ஊர்வசியை அழகில் மிஞ்சிய அவரது மகள்..!! முதன்முறையாக வெளிவந்த மகளின் புகைப்படம் இதோ..
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தனது சூப்பரான நடிப்பின் மூலம் பலரையும் பல ஆண்டுகள் கவர்ந்து வந்தவர் தான் நடிகை ஊர்வசி என்பவர். இவர் இன்றும் பல திரைப்படத்தில் நடிகர்களின் அம்மாவாக நடித்த தனக்கென்று ஒரு அங்கீகாரத்துடன் திகழ்ந்து வருகின்றார்.
மேலும், இவர் மலையாள நடிகர் மனோஜ் என்பவரை 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு எட்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் ஒரு பெண் குழந்தை அவருக்கு இருக்கின்றது.
அவருடைய மகளின் பெயர் தேஜாலட்சுமி. அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே எழுதப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாதத்தை பெற்று பிரிந்து விட்டார். அதன் பிறகு நடிகை ஊர்வசி சினிமாவில் நடித்து வந்த
சிவப்பிரசாத் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு இவர்களுக்கு ஒரு மகன் பிறந்துள்ளார். இத்தனை ஆண்டுகள் இவரது மகன் மற்றும் மகளின் புகைப்படத்தை என்னுடைய
ஊர்வசி இணையதளத்தில் வெளியிடாமல் வைத்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது மகள் மற்றும் மகனுடன் சமீப காலத்தில் எடுத்துக் கொண்டு புகைப்படத்தை இணையத்தில் நடிகை ஊர்வசி வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா.? அழகில் உங்களை மிஞ்சி விடுவார் போல என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள்…
Comments are closed.