ஹோலி பண்டிகையை கொண்டாடும் விதத்தில் போட்டோ சூட்டில் கலக்கும் ரம்யா பாண்டியன்..!! கலர் பூசிக்கொண்டு எடுத்த புகைப்படம்..

தமிழ் சினிமாவில் ஏராளமான புதுமுக நடிகைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.

 

அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு இந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவு அங்கீகாரம் கொடுக்கவில்லை.. அதன் பிறகு இவர் தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் போட்டோ போட்டோ

 

சூட் நடத்தி அதனை இணையத்தில் வெளியிட்டு.. அதன் மூலம் மிகப்பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு அடுத்தடுத்து இவருக்கு ஏராளமான ரசிகர்களும் வாய்ப்புகளும் கிடைத்து வந்துள்ளது.

 

அந்த வகையில் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியிடராக கலந்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில்

 

ஹோலி பண்டிகை கொண்டாடும் விதத்தில் நடிகை வண்ண கலர்களை முகத்தில் மட்டும் ஆடையில் பூச்சி கொண்டு எடுத்த போட்டோ சூட்டை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.