பல ஆண்டுகளாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத அஜித்..!! முதன்முறையாக மனைவியுடன் சேர்ந்து சென்னையில் கலந்து கொண்ட நிகழ்ச்சி..!!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்வி திரைப்படத்தை கொடுத்து.

 

அதன் பிறகு தான் என்று தமிழ் சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார் வெளிவந்திருந்தாலும். சமீபத்தில் தற்பொழுது உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி.

 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சில காரணத்தினால் தற்போது தள்ளிப் போய்க் கொண்டும் இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக நடிக்கும்

 

திரைப்படத்தின் டைட்டிலையும் வெளியிட்டுள்ளார்கள். இந்த படம் முடிந்த பிறகு உடனடியாக அந்த படத்தின் நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து நண்பருடன் சேர்ந்து அவர் பைக் ரேவிடும் சென்று கொண்டிருக்கிறார்.

 

இப்படி இருக்கும் இவர் எந்த ஒரு நிகழ்ச்சிலும் கலந்து கொள்ளாமல் இருந்து ஒரு நிலையில் முதன்முறையாக சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி ஷாலினுடன் சேர்ந்து கலந்து கொண்டுள்ளார். அந்த வீடியோ தான் வைரலை வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.