பரிதாபங்கள் சுதாகரின் மகனின் பிறந்த நாள் கொண்டாட்டம்..!! கோலாகலமாக நடத்தப்பட்டு கலந்து கொண்டு பிரபலங்கள்.?

சமீப காலங்களாக சினிமாவில் நடித்த பிரபலங்கள் ஆகுவதற்கு முன்பாகவே அவர்கள் youtube மற்றும் இணையதளங்களின் மூலம் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

 

அந்த வகையில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் தான் கோபி மற்றும் சுதாகர். இவர்கள் இருவரும் இணைந்து இன்று இளைஞர்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 

அந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் இவர் கொண்டாடப்படும் ஒரு பிரபலமாக மாறுவதற்கு அவருடைய நகைச்சுவையும் கடின உழைப்பும் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் விஜய் டிவியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

 

ஆனால், இருவரையும் அங்கு நிராகரித்தார்கள். அதன் பிறகு youtube மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இன்று அவர்கள் திரைப்படத்திலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து இருவரும் கடந்து சில ஆண்டுகளுக்கு முன்பாக தான்

 

திருமணம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த வகையில் சுதாகருக்கு ஒரு மகன் பிறந்துள்ளார். அந்த வகை அவருடைய மகனின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை கோலாகலமாக கொண்டாடியுள்ளார் போல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.