ரஜினிய காமெடியனா போடுங்க.? நான் ஹீரோவா நடிக்கிறேன்.. தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த உச்ச நடிகர்..!!

சினிமாவில் நகைச்சுவையில் தனக்கென்று அடையாறு ஏற்படுத்திக் கொண்ட ஒரு ஜாமான் என்ற அவர்தான் கவுண்டமணி என்பவர். இவர் ஏராளமான முன்னணி பிரபலங்களோடும் சேர்ந்து பணியாற்றியுள்ளார்.

 

அந்த வகையில் ஒன்னா இருக்க கத்துக்கணும். இந்தப் படத்தில் இவர் அடிக்கும் பொழுது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார் மொத்தமாக 40 நாட்கள் நடித்துள்ளார்.

 

அந்த சமயத்தில் ஏவியம் தயாரிப்பில் உருவாக உள்ள எஜமான் திரைப்படம் காமெடி னாக நடிக்க கவுண்டமணி கேட்டுள்ள 15 நாட்கள் கால் சீட் வேண்டுமென்று 15 லட்சம் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து கொடுக்கப்பட்டது.

 

அந்த நேரத்தில் எனக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளம் வேண்டும் என்று கவுண்டமணி கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் 50 லட்சம் என்று கேட்கிறீர்கள் என்று அதிர்ச்சி ஆகிவிட்டார்கள். அதற்கு கவுண்டமணி சரி நான் 15 லட்சம் வாங்கிக் கொண்டு நடிக்க தயார்.

 

ஆனால், கதாநாயகனாக நான் நடிக்கிறேன் காமெடியனாக ரஜினியை நடிக்க சொல்லுங்க என கூறியுள்ளார் என்று பிரபல இயக்குனர் இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.