வருங்கால கணவர் எடுத்த புகைப்படம்.? கட்டிப்பிடித்து போஸ் கொடுத்த நடிகை சமந்தா.?

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா என்பவர். இவரது நடிப்பில் அடுத்தடுத்ததாக வெளிவர இருக்கும் வெற்றிடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்கும் பெற்று வருகிறது.

 

மேலும், ஆலயத்தில் உருவான இந்த இந்திய சமந்தா கதாநாயக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தொடரில் துவக்க விழா சமீபத்தில் பிரம்மாண்ட முறையில் அமேசான் நடத்தியுள்ளது.

 

நடிகை சமந்தாவின் வெப் தொடர் மட்டுமின்றி இந்த ஆண்டு அமேசான் பிரைம் வாங்கியுள்ள அனைத்து திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களும் சேர்ந்து இந்த விழாவை நடத்தியது மேலும் பிரம்மாண்டமாக

 

முறையில் இந்த விழாவில் இந்திய சினிமாவில் உள்ள பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அந்த வகையில் நடிகை தமன்னாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அப்பொழுது தமன்னாவே சந்தித்து

 

அவருடன் கட்டிப் பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் நடிகை சமந்தா அந்த புகைப்படத்தை தமன்னாவின் வருங்கால கணவர் விஜயவருமா தான் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.