ஐபிஎல் முதல் நாள் விளையாட்டை காண வந்த தமிழ் நடிகர் நடிகைகள்..!!

சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளை காண பெரும் ரசிகர் கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் போட்டியை விளையாடுகிறது.

 

அந்த வகையில் நேற்று பிரம்மாண்டமாக போட்டி தொடங்கப்பட்டது இந்த போட்டியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் ஸ்டேடியத்திற்கு வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் அவர்களுக்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தான் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அதனை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் வைரளாகி வருகின்றார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.