நான்கு ஆண்டுகள் வேறொரு பெண்ணுடன் தொடர்பு..!! அதற்கு மறுக்கிறார்.? கணவர் குறித்து பல விஷயத்தை பகிர்ந்த சம்யுக்தா..!!
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது தான் பிக் பாஸ் இது நாலாவது சீசன் போட்டியளராக கலந்து கொண்டவர்தான் சம்யுக்தா என்பவர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் நடிகர் விஜயுடன்
இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பெரிதாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை.. இப்படி இருக்கும் நிலையில் தொகுப்பாளனி பாவனாவுடன் செய்த ரிலீஸ் வீடியோ வைரல் ஆகி வந்துள்ளது.
இப்படி இருக்கும் நிலையில் இவர் கணவர் குறித்த ஒரு பேட்டில் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் கார்த்திக் துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார் அவர் வேறொரு பெண்ணுடன் நான்கு வருடமாக தொடர்பு இருந்தது கொரோனா
லாக்டவுன் சமயத்தில் தான் தெரிய வந்தது. மேலும், கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றதே தற்பொழுது ஏற்றுக் கொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். என்னுடைய மகன் அப்பா எங்கே என்று கேட்கும் பொழுது
அவர் வேலையில் இருக்காரு அவரால் இந்தியா வர முடியவில்லை என்று சொல்லி விடுவேன் என எமோஷனலாக நடிகை பேசியுள்ளார். இது மட்டுமில்லாமல் அவர் விவாகரத்துத் தரவும் மறுத்து வருவதாக அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்…
Comments are closed.