ரகுமான் இசையோடு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட ஐபிஎல்..!! தோனி போலவே இருந்த ரசிகர்.. வைரலாகும் வீடியோ உள்ளே..

சமீப காலமாக ஏராளமான திரைப்படங்கள் கிரிக்கெட் விளையாட்டு போட்டியை நேரில் சென்று பார்த்து அதனை புகைப்படமாகவும் வீடியோவாக இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

 

அந்த வகையில் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் ஐபிஎல் மிகவும் பிரபலம் அந்த விளையாட்டு போட்டியில் சிஎஸ்கே அணியை உயிரைக் கொடுத்து பார்க்கும் அளவிற்கு ஏராளமான

 

ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. ஐபிஎல் என்றாலே சிஎஸ்கே தான் என்று சொல்லும் அளவிற்கு பிரபலமாக இருந்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் நேற்று ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது.

 

அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தோனிக்காக தான் இசையமைத்த பாடலை ஸ்பெஷலாக பாடி இருக்கிறார். அந்த நேரத்தில் தோனியின் தீவிர ரசிகர் ஒரு அச்சு வாசல் அவரை போல

 

லுக்குடன் வயதானத்திற்கு வந்துள்ளார். அதனை பார்த்து ஏராளமான பிரபலங்கள் தோனியை வந்துவிட்டார் என்று கூச்சமிட்டு அவருடன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து இணையதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.