ஜெயுடன் இருந்த காதல் பிரிவு..!! விரைவில் தயாரிப்பாளர் உடன் திருமணமா.? வெளிவந்து அதிர்ச்சியூட்டும் அஞ்சலியின் தகவல் உள்ளே..!!
நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் கற்றது தமிழ். இந்த படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. அதன் பிறகு தமிழ் திரைப்படத்தில் நடித்து வந்தவர் அதன் பிறகு தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மற்ற மொழிகளிலும் நடிக்க தொடங்கியிருந்தார்.
மேலும், இவருடைய சினிமா வாழ்க்கை முக்கியமான படமாக அமைந்ததுதான் அங்காடி தெரு. இந்த படத்தை தொடர்ந்து அடுத்த படியாக பிஸியாக நடித்து வந்துள்ளார். அதன் பிறகு சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த
நிலையில் பெரிதாக வாழ்வு கிடைக்காமல் தவித்து வந்துள்ளார். அதன் பிறகு சில ஆண்டுகள் நடிகர் ஜெயுடன் லிவிங் டு முறையில் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் அவரையும் பிரிந்து விட்டார் என்று கூறப்படுகிறது.
இப்படி இருக்கும் வரை இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டு வந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை நடிகர் அஞ்சலி திருமணம் செய்ய உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அந்த தயாரிப்பாளருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டதாகவும். இந்த தகவல் திறந்து சினிமா பக்கம் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகார பொறுமை அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை…
Comments are closed.