சத்யராஜ் மடியில் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரிகிறதா.? கண்டிப்பாக அவருடைய மகன் கிடையாது.? இன்று தென்னிந்தியாவில் பிரபல நடிகர்..!!

சமீப காலங்களாகவே ஏராளமான பிரபல நடிகர் மற்றும் நடிகைகள் தங்களுடைய சிறு வயது புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு அதனை ரட்சியில் பலரும் பார்த்து அதனை இணையதளத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

 

அந்த வகையில் சமீபத்தில் பிரபல நடிகரும் தனது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது மலையாள நடிகர் பகத் பாசில் என்பவர் தான். இவர் சிறுவயதில் சத்திராத்துடன் வடியில் அமர்ந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை

 

சமீபத்தில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் வைரலாகி வருகிறது. மேலும், இவர் மலையாள சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல நடிகராக மாறிவிட்டார். இவர் தமிழ் சினிமாவில் கூட சமீபத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.