இயக்குனர் சுசீந்திரனின் மனைவி பிள்ளைகளை பார்த்ததுண்டா.? அழகிய குடும்ப புகைப்படம் உள்ளே..!!

வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்தான் சுசீந்திரன் என்பவர். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நான் மகான் அல்ல, பாண்டியநாடு,

 

ஜீவா, பாயும் புலி உள்ளிட்ட நல்ல நல்ல வெற்றியை திரைப்படத்தை இயக்கி வந்துள்ளார். சமீபத்தில் கூட சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் திரைப்படத்தையும் இவர்தான் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த திரைப்படம் அவர்களுக்கு நல்ல வெற்றியை கொடுத்துள்ளது. இவர் ஒரு இயக்குனர் மட்டுமல்லாமல் சுட்டுப் பிடிக்க உத்தரவு என்ற படத்தின் மூலம் நடிகராகும் ஆனார். இப்படி இருக்கும் நிலை

 

சுசீந்திரன் முதன் முறையாக தனது குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் மட்டுமல்லாமல் சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் அவர்களுடைய குடும்ப புகைப்படத்தை

 

இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் எடுத்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.