குட் நைட் பட நடிகைக்கு முடிந்த திருமணம்.? அழகிய ஜோடியின் போட்டோ..!! கணவரும் பிரபல நடிகர் தானா.?

சமீப காலமாக ஏராளமான நடிகைகள் தங்களுடைய முதல் திரைப்படத்திலேயே மக்கள் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அந்த திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு

 

மிகப்பெரிய அளவு வசூல் சாதனை செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த, ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படமாக அமைந்தது தான் குட் நைட். இந்த திரைப்படம் குறைவான செலவில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய

 

அளவு வசூல் சாதனை செய்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் மணிகண்டன் மீதா ரகுநாத் ரமேஷ் திலக் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில்

 

இவர் இதற்கு முன்பாக ஒரு முதலும் நீ முடிவும் நீ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால், அதைவிட இந்த திரைப்படத்தின் மூலம் தான் இவருக்கு மிகப்பெரிய அளவு ரசிகர்கள் பட்டாலும் உருவானது. இதற்கு அடுத்தபடியாக திரைப்பட வாய்ப்பு வந்து கொண்டிருப்பதாக

 

நடிகை தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிச்சயதார்த்தமோ முடிந்த நிலையில் இன்று இவருக்கு கோலாகலமாக திருமணம் முடிந்துள்ளது. அந்த வகையில் கணவருடன் எடுக்கப்பட்ட அழகிய புகைப்படத்தின் நடிகை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.