ஒரு சமயத்தில் டாப் நடிகையாக இருந்த நடிகை பூஜா.? இப்பொழுது எப்படி உள்ளார் தெரியுமா.? நடிகையின் பரிதாபமான லேட்டஸ்ட் கிளிக்..!!

தமிழ் சினிமா உலகில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஜே ஜே. இந்த திரைப்படத்தில் மாதவன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் நடிகையாக

 

அறிமுகமான அடுத்த நடிகை பூஜா என்பவர். அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த படியாக நடிகர் அஜித்துடன், அட்டகாசம், உள்ளம் கேட்குமோ போன்ற திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில்

 

ஒரு அளவுக்கு கவனத்தை பெற்று வந்துள்ளார். அதன் பிறகு ஜித்தன் பட்டியல் தம்பி தகப்பன்சாமி பொறி ஓரம்போ ஆகிய திரைப்படத்தில் நடித்து வந்துள்ள குறிப்பாக இவர் நடித்த நான் கடவுள் திரைப்படம் மிகப்பெரிய

 

அளவில் இவருக்கு பெயரை வாங்கி கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இவர் பெரிதாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் 2016 ஆம் ஆண்டு இலங்கையை சேர்ந்த ஒருவரே திருமணம் செய்து கொண்டு

 

சினிமா பக்கம் வராமல் இருந்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் லேட்டஸ்ட் புகைப்படம் தான் இணையதளத்தில் வைரளாகி வருகிறது. அதனுடன் சேர்த்து அவருடைய கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும்படி என புகைப்படமும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.