யாராச்சும் எனக்கு உதவி செய்யுங்கள்.? மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சேஷு..!! நேரடியாக மக்களிடம் பண உதவி கேட்டு கோரிக்கை..!!

லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அளவு பிரபலம் அடைந்தவர் தான் நடிகர் சேஷு என்பவர். இவர் சந்தானம் நடிப்பில் வெளிவந்த ஏ1 படத்திற்கு பிறகு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு நடிகரானார்.

 

சமீபத்தில் வெளிவந்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் ஒரே ஒரு நடனமாடி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஒரு நடிகர் ஆவார். இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இவர் மாரடைப்பு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

இவருக்கு சிகிச்சைக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், திரையுலகில் பெரிய நட்சத்திரம் ஆக இல்லை என்றால் கூட மக்களுக்கு பரிச்சயமான ஒரு நடிகராக இப்படி இருக்கும் நிலையில் பண உதவி வேண்டும் என்று மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.