கேரளா புடவையில் அச்சு அசல் நயன்தாரா போலவே மாறி இருக்கும் அனிகா..!! இவருக்கு இவ்வளவு வரவேற்பா.?

ஆரம்பத்தில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த தொடங்கி அதன் பிறகு தற்போது கதாநாயகியாக மாறி இருப்பவர்தான் அனிகா என்பவர். இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

 

அந்த திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து அடுத்த படியாக மிருதன் விசுவாசம் போன்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று

 

மலையாளத்தில் வெளிவந்த ஒரு படத்தில் கதாநாயகி நடித்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், அந்த திரைப்படத்தில் சில நெருக்கமான காட்சிகளிலும் இவர் நடித்த அரசியல் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் தனுசுவின் 50-வது படத்தில் இவர் நடிக்க போவதாகவும் சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்கும் படத்தில் இவர் கதாநாயக நடிக்க போவதாகவும்

 

சில தகவல்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இவரை பார்ப்பதற்கு பலரும் அடுத்த நயன்தாராவாக கூட மாற இருக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் லேட்டஸ்டாக கேரளா புடவை

 

அணிந்து கொண்டு வீடியோ மட்டும் புகைப்படத்தை எடுத்து இணையதளத்தில் வெளியிட்ட அதனை பார்ப்பதற்கு நயன்தாரா போலவே இருக்கின்றீர்கள் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.