எதிர்நீச்சல் சீரியல் ஜனனி பிறந்தநாள்.. சர்ப்ரைஸ் கொடுத்த எதிர்நீச்சல் குழு.?

இந்த காலகட்டத்தில் ஏராளமான நடிகர் மட்டும் நடிகைகள் மற்ற மொழியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு அடுத்தடுத்து நல்ல நல்ல வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் கன்னட சீரியல் அறிமுகமாகிய அவர்தான் நடிகை மதுமிதா என்பவர். அதன் பிறகு இவர் தற்பொழுது தமிழ் ரசிகன் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற பிரபல நடிகை கத்தி கலந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அவருக்கு கன்னடத்தில் பெரிதாக எதிர்பார்த்து அளவு வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு சீரியல் ஒன்றில் நடித்து வந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு தமிழில் சன் தொலைக்காட்சியில்

 

ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் எதிர் நீச்சல் என்ற சீரியலில் ஜனனி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் மிகப்பெரிய அளவில் இவருக்கு வரவேற்பு மற்றும் ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதன் பிறகு இவர் லேட்டஸ்ட் எடுக்கப்படும் வீடியோ மட்டும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும் வெளியே சமீபத்தில் இவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தை சர்ப்ரைஸாக எதிர்நீச்சல் குழுவினர் கொண்டாடியுள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.