விமான நிலையத்தில் நடந்த தகராறு.? ரசிகர்களை ஒழுங்கா உன் வேலைய பாரு என்று மிரட்டிய ரஜினியின் வீடியோ உள்ளே..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மூத்த நடிகர் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் ரஜினி. இவருடன் ஒரு படத்திலாவது அல்லது சிறிய கிடைச்சா பாத்திரத்தில் வந்து நடிக்க வேண்டும் என்று

 

ஏராளமான பிரபலங்கள் மற்றும் நடிகைகள் பலரும் இயங்கி வருகிறார்கள். அந்த வகையில் பலரின் ஆசையும் நிறைவேறி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இவர் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில்

 

ஜெயிலர் இன்று திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்தது தொடர்ந்து அடுத்த படியாக வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருடைய பழைய வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஒரு சமயத்தில் விமான நிலையத்திற்கு அவர் சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கு ரசிகர்கள் வந்துள்ளார்கள்.

 

அதில் ஒரு ரசிகர்கள் ஐ லவ் யூ தலைவா என்று கூறியுள்ளார். அதற்கு நடிகர் ரஜினி ஒழுங்கா உன் வேலையை பாரு என்று அவரை மிரட்டும் விதத்தில் அவர் பேசியுள்ள வீடியோ பதிவுதான் தற்பொழுது வரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.