ஷாருக்கானுக்கு நோ.? ஆனால், விஜய்க்கு மட்டும் டபுள் ஓகே சொன்ன திரிஷா..!! என்ன காரணம்.? என்ன படம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் என்றால் அவர் தான் நடிகர் விஜய் இவருடைய கில்லி திரைப்படத்தின் மூலம் நடிகை திரிஷா அவருக்கு ஜோடியாக நடித்து சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல்

 

அவருக்கு சரியான ஜோடி என்றும் வளரும் பேசி வந்துள்ளார்கள். அதன் பிறகு திருப்பாச்சி ஆதி குருவி உள்ளிட்ட அனைத்து திரைப்படமும் அவர்களுடைய பல ஆண்டுகள் இவர்கள் சேர்ந்து நடிக்காமல் இருந்த

 

நாளில் சமீபத்தில் லியோ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து அடுத்த படியாக நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் இதுவரை நடனமாட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

ஆனால், சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் திரிஷாவை ஒரு பாடலுக்கு அட்லி நடனமாட அழைத்துள்ளார். அவர் முடியாது என்று மறுத்துவிட்டார். ஆனால், இப்பொழுது விஜய் படித்து மட்டும் எதுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.