விடுமுறையை கொண்டாட வெளிநாட்டுக்குச் சென்ற சங்கர் மகள்..!! அப்பாவின் பெயரை கெடுப்பதற்கென்றே இப்படி ஒரு ஆடையை அணிந்த நடிகை..!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர் இயக்குனர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி படங்களாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், தற்போது இயக்குனர் சங்கர் நடிகர் கமலை வைத்து இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகின்றார். மேலும், அதற்கான வேலையாக தற்போது அமெரிக்காவில் அவர் இருந்து வருகின்றார். அவருடைய மகள் அதிதி சங்கர் தற்பொழுது சினிமாவில் நடித்து வருகின்றார்.

 

அந்த வகையில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன். இந்தப் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து அடுத்த படியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

 

அந்த திரைப்படத்தில் அவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். முதல் படத்தில் தன்னுடைய தந்தையின் அனுமதியுடன் நடித்த இவர் இரண்டாம் இடத்தில் அவருடைய தந்தையின் பேச்சைக் கேட்காமல்

 

அவரிடம் சொல்லாமல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது. அவரை பெரிய அளவில் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக அடுத்தடுத்து படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இப்படி இருக்கும் நிலையில்

 

சமீபத்தில் சங்கரி மகள் அதிதி சங்கர் தனது விடுமுறையை கொண்டாடுவதற்காக வெளிநாடு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்படும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.