அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாபச்சன்..!! சிகிச்சைக்கு தயார் செய்கிறார்களா.?
இந்திய சினிமா மட்டுமல்லாமல் உலகளவில் புகழ்பெற்ற ஒரு நடிகராக திகழ்ந்து வந்தவர் தான் அமிதா பச்சன் என்பவர். இவர் வயதான காரணத்தினால் தற்போது கதாநாயகனாக நடிப்பது நிறுத்திவிட்டு கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரத்தை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
மேலும், இவர் என்பதில் பாலிவுட்டில் மெகா சூப்பர் ஸ்டாராக வளர்ந்து கொண்டு இருந்தார். நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் வேட்டை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
இப்படி இருக்கும் நிலையில் அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சனை காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப் போவதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது…
Comments are closed.