சிறுவயதில் நாம் பார்த்து ரசித்த ஜாக்கிசானா இது.? 70 வயதை கடந்த நடிகரின் தற்போதைய நிலை.?

ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரை மற்ற மொழி மற்ற நாடுகளில் இருக்கும் நடிகர் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஏராளமான வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நடிகர் ஜாக்கிசான் என்பவருக்கு

 

மிகப்பெரிய ஒரு வரவேற்பு இருந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக இவரை தமிழ் ரசிகன் மத்தியில் அறிமுகப்படுத்தியது விஜய் டிவி என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் அதிரடி திரைப்படங்களில் நடித்து வந்த ஜாக்கி சான் படங்களை

 

தமிழில் டப் செய்து வெளியிட்டு வந்துள்ளார்கள். இப்படி இவர் இதையெல்லாம் செய்தார் என்று ரசிகர் ஆச்சரியப்படும் அளவிற்கு அவரது சண்டை காட்சிகள் இருக்கும்.. மேலும், அவர் எந்த ஒரு சண்டை காட்சி இருக்கும் டூப் போடாமல் அவரே சொந்தமாக நடித்து

 

பல ஆபரேஷன்களும் இவருக்கு செய்த பட்டுள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் நடிகர் கமல் விஜய் போன்ற ஒரு சில பிரபலங்கள் மட்டுமே அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆரம்பத்தில் புரூஸ்லீ நடிப்பில் வெளிவந்த படங்களில்

 

துணை நடிகையாக நடிக்க தொடங்கிய இவர் ஸ்டன்ட் மாஸ்டராக ஜாக்கிஜான் அதன் பிறகு ஹீரோவாகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராக கலைக்கி வந்துள்ளார். மேலும், இவர் சீனா முதல் ஹாலிவுட் வரை தனது ஆக்சன் மற்றும் காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தி

 

உலகம் சூப்பர் ஸ்டார் ஆக மாறி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.. மேலும், இவர் 1954 ஆம் ஆண்டு ஆங்காங்கில் உள்ள ஒரு பகுதியில் திறந்து வளர்ந்துள்ளார் இவருக்கு தற்பொழுது 70 வயதை ஆகியுள்ளது.

 

அந்த வகையில் இவருடைய சமகால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இவரை முக்கியமாக 90களில் தேவர் ஹீரோவாக கூட பலரும் கருதி வந்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர் தற்பொழுது வயதாகி இருக்கும்

 

புகைப்படத்தை பார்த்த பலரும் கண்கலங்கி உள்ளார்கள் நாம் ஆக்சன் காட்சிகளில் பார்த்து ரசித்த ஜாக்கிசான் இப்படி வயதாகிவிட்டார் என்று பலரும் தங்களுடைய வேதனையை தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.