லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்.? நேரில் சென்று கலந்து கொண்டு வாழ்த்திய பிரபலங்கள்..!!

தமிழ் சினிமா உலகில் இளைஞர்கள் மத்தியில் இளம் இயக்குனராகவும் திகழ்ந்து வர தொடங்கி இருப்பது லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி

 

அதன் பிறகு கைதி திரைப்படத்தின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார். அந்த திரைப்படத்தின் வெற்றியைத் துறந்து மாஸ்டர் விக்ரம் போன்ற அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து வந்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து சமீபத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக விஜய் உடன் கூட்டணி வைத்து லியோ என்ற திரைப்படத்தின் இயக்கி உள்ளார். இவர் இயக்கிய மூன்று திரைப்படங்களும் நல்ல வரவேற்பு பெற்றவர்

 

திரைப்படம் ஆகும் அடுத்தபடியாக நடிகர் ரஜினிகாந்த் வைத்து லோகேஷ் இயக்க போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறார். இதற்கான வேலைகளும் தற்பொழுது தொடங்கி இருப்பதாக

 

சினிமா வட்டாரத்தில் பேசி உள்ளார்கள். இந்த வகையில் இவர் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அந்த வகையில் நேரில் சென்று பழகுங்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை கலந்து கொண்டு அவரை வாழ்த்தி உள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.