5 பேர் முன்னாடி டிரஸ் மாத்தும்போது.? அங்க கண்ணாடி அரை தான் இருந்தது.? வெளியே இருந்து பார்த்தா அப்படியே தெரியும்.?

பிரபல தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் சன் குடும்ப விருதுகள் தென்னிந்திய விருதுகள் இதனை தொகுத்து வழங்கி பிரபலமாக திகழ்ந்து வந்தவர் தான் நட்சத்திர நாகேஷ் என்பவர். இவர் மேலும் குறும்படங்களில் ஆல்பம் பாடல்களிலும் நடித்து பிரபலமாக திகழ்ந்து

 

ஒரு சில திரைப்படத்திலும் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்த பொழுது 2021 ஆம் ஆண்டு ராகு என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்பொழுது இவர் தமிழும் சரசுவையும் என்ற சீரியலின்

 

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தனக்கு நடந்த மிகவும் கசப்பான அனுபவத்தை அதில் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்பொழுது சூட்டிங் கொண்டில் நான் கலந்துகொண்டு ஆடை மாற்றக்கூடிய நிலை இருந்தது.

 

அப்பொழுது என்னை ஒருவேளில் சென்று ஆடையை மாற்ற சொன்னார்கள். அந்த வானில் ஜன்னல்கள் இல்லை வெறும் கண்ணாடி மட்டுமே தான் இருந்தது. அப்பொழுது வெளியில் 5 பேர் அமர்ந்து கொண்டு இருந்தார்கள் நான் ஆடை மாற்றுகிறேன் என்று தெரிந்தும் அவர்கள் அங்கிருந்து நகராமல்

 

என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் வேறு வழி இல்லாமல் என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு என்னுடைய உடம்பை மறைத்துக் கொண்டு ஆடையை மாற்றினேன் நான் மறைத்தும் முயற்சி செய்து முடியவில்லை.. இப்படி எல்லாம் சூழ்நிலையில் நான் கஷ்டப்பட்டேன் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.