அந்த இடத்தில் ரஜினியிடம் கையெழுத்து வாங்கிய நிக்கி கல்ராணி..!! அதை புகைப்படமாக எடுத்து இணையத்தில் வெளியிட்ட நடிகை..!!

தமிழ் சினிமாவில் உட்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் ஒரு முறையாவது நடித்து விட வேண்டும். அவரை ஒரு முடியாத நேரில் பார்த்து புகைப்படம் எடுத்து விட வேண்டும் என்று

 

ஏராளமான சினிமா பிரபலங்களை இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இன்று நடிகர் ரஜினி விமானத்தில் செல்லும் பொழுது அவரது அருகில் நடிகையின் நிக்கி கல்ராணி வந்திருந்தார்.

 

அவருடன் எடுத்த புகைப்படத்தை நடிகைகள் ராணி மகிழ்ச்சியுடன் தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் ரஜினிகாந்த் அவர்களின் விமான டிக்கெட்டை வாங்கி அவரிடமே ஆட்டோகிராப் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், என்னுடைய கணவர் ஆதி இந்த வாய்ப்பை தவற விட்டு விட்டதாக ஒவ்வொருத்தத்துடன் நடிகை தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டவுடன் அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.