ஒரு படம் தான் நடித்தேன்.? அதற்குள் படுக்கையறை காட்சிக்கு ஒப்பந்தமான நடிகை பூர்ணிமா ரவி..!! அதுவும் யார் கூட தெரியுமா.?
ஆரம்பத்தில் youtube மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் தான் பூர்ணிமா ரவி என்பவர். அதன் பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ஏழாவது சீசனில் போட்டியளராக கலந்து கொண்டு தனக்கென்று
ஒரு அடையாளத்தை இதன் மூலம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் இந்த வீட்டில் மாயாவுடன் சேர்ந்து செய்யும் சில விஷயங்கள் அவரை பற்றி தப்பான ஒரு விமர்சனத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், பிக் பாஸுக்கு பிறகு இதில் கலந்து கொண்டவர்களுக்கு ஏராளமானவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இவரும் கதாநாயகி அவர்கள் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் பெயர் செவப்பி.
இந்தத் திரைப்படத்தில் எட்டு வயது ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி தொடர்ந்து சமயத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் அவர் சொன்ன விஷயம் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் படங்களில் படுக்கையறை காட்சி நடிப்பதில் தவறில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கதையுடன் உற்றல் போனால் கண்டிப்பாக அந்த காட்டில் நடிப்பேன் ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் தான் இது என்றும் தெரிவித்துள்ளார் ஒரு படம் நடித்த உடன் பட வாய்ப்புக்காக இப்படி மாறி விட்டீர்களா என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்…
Comments are closed.