எவ்வளவு கோடி கொடுத்தாலும் ரஜினி, கமலுடன் நடிக்க மறுத்த நடிகை யார் தெரியுமா.? சினிமா உலகமே போற்றிய நடிகை..!!

தமிழ் சினிமா உலகில் உச்சமூத்த நடையிலாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் ரஜினி மட்டும் கமல் இருவரும். இவருடைய திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரமாவது கிடைத்து விடாதா என்று பல நடிகர்கள் மற்றும்

 

நடிகைகள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனை ஏராளமானவர்கள் வாழ்நாள் ஆசையாக பலரும் நினைத்து வருகிறார்கள். இப்படி இருந்து வரும் நிலையில் ரஜினி கமல் என இந்த இரண்டு ஹீரோவும் அனைத்தும் நடிக்க வர மாட்டேன் என்று கூறிய

 

நடிகை ஒருவர் இருக்கிறார். அவர் வேறு யாரும் கிடையாது நடிகை வைஜெயந்தி மாலா என்பவர் தான். மேலும், நடிகை ரஜினி நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் அவருக்கு மாமியாராக நடிக்க வேண்டும் என்று

 

இவருடன் அணுகி உள்ளார்கள். ஆனால், முடியாது என்று மறுத்துவிட்டார் அதன் பிறகு கமல் நடிப்பில் வெளிவந்த விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் இவரை நடிக்க வைப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்று பேசி உள்ளார்கள்.

 

அதுவும் முடியாது என்று கூறிவிட்டார் எவ்வளவு பணம் கொடுத்தாலும் இவரை நடிக்க வைக்க முடியாது என ரஜினியை கூறியதாக சில தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.