பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் இளமை காலத்து புகைப்படம்..!! அப்பொழுது இவ்வளவு அழகா.? அதனால்தான் இத்தனை பிரபலங்கள் சுத்தி வந்தார்கள்.?

இந்த காலகட்டத்தில் ஏராளமான நடிகர் மற்றும் நடிகைகள் மற்ற முறையில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில்

 

இன்று சீரியல் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டு இருக்கிறார்கள். தற்போது விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பாக்கியலட்சுமி..

 

தனது குடும்பத்திற்காகவே வாழ்க்கையை முழுவதும் ஒரு தலைவியாக இன்று போராடிவரும் கல்வி மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் சுசித்ரா மட்டும் சதீஷ் இருவரும் முக்கிய இடத்தில் நடித்து வருகிறார்கள்.

 

சமீபத்தில் கதையில் மக்கள் அனைவரும் எதிர்பார்த்து திருப்பங்கள் வந்துள்ளது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியாமல் மக்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர் ஒரு கன்னட சினிமாவிலிருந்து பிரபலம் அடைந்துள்ளார்.

 

அவருக்கு இப்பொழுது தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது. இப்படி இருக்கும் நிலையில் இவர் தன்னுடைய இளமை காலத்தில் 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படத்தை தான் தற்போது இணையதளத்தில் நடிகை வெளியிட்டுள்ளார்..

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.