இந்தியன் 2 படப்பிடிப்பில் இருந்து கசிந்த காட்சிகள்..!! கமல்ஹாசனின் சூப்பர் லுக்..!!

நடிகர் கமல் குழந்தை பருவத்தில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். இவர் இன்று வரை சினிமாவில் புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று போராடிக் கொண்டு இருக்கிறார். மேலும், தான் சம்பாதித்த அனைத்து பணத்தையும்

 

சினிமாவிற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மறக்க முடியாத செயல் படங்களும் சூப்பர் ஹிட் திரைப்படங்களும் இருந்து வருகிறது.

 

இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடகர் என பலத்தினை கொண்டு தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து

 

மாபெரும் வெற்றி படமாக அமைந்தது தான் விக்ரம்.. இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது.. இதற்கு அடுத்தபடியாக தற்பொழுது இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

 

இந்த படத்தின் பட வெடிப்பின் தற்போது வெளிநாட்டில் ஒருவராக நடத்தப்பட்டு வரும் நிலையில் திரைப்படத்தின் உள்ள சில காட்சிகள் தற்போது இணையத்தில் லீக் ஆகி உள்ளது. அந்த வகையில் அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்கள் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.