மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்க நிகழ்ச்சி உடன் வந்த மாகாபா ஆனந்த்..!! வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.?

சன் தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி ஜீ தமிழ் தொலைக்காட்சி இதில் ஏராளமான ரியல் ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வருகிறது அந்த வகையில் அதிகமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

 

இந்த தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சியிலே கண்டு ரசிப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகிறது. அதில் வித்தியாசமான நிகழ்ச்சிகளில் பெயரை வைத்து மக்களை கவர்ந்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் பாடல் நடனம் கேம்ஸ் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகள் கொண்டு மக்களே கவர்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலை சமீபத்தில் ஜோடி புதிய நிகழ்ச்சி ஒன்றை தொடங்கியுள்ளார்கள்.

 

இது தற்பொழுது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது வாரம் வாரம் வித்தியாசமான தலைப்பு நடுவர்கள் கொண்ட போட்டியாளர்களும் அதில் கலக்கி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலை கடந்த சில வருடங்களுக்கு முன்பாக விஜய் தொலைக்காட்சிகள்

 

சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது வந்தது தான் அது இது எது இந்த நிகழ்ச்சியை சிவகார்த்திகேயன் மற்றும் மாகாபா இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கி வந்துள்ளார்கள். இப்படி இருக்கும் நீர் வேண்டும் அந்த நிகழ்ச்சி வரப்போவதாக தகவல்களை வந்து கொண்டிருக்கிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.