சந்திரமுகி படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்த குழந்தை நியாபகம் இருக்கா.? இன்று திருமணம் ஆகி அவருக்கே ஒரு குழந்தை இருக்கிறது.?

நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சந்திரமுகி இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்துள்ளது. மேலும், இந்த திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல ஒரு சாதனை படைத்த படமாக மாறியது..

 

மேலும், இந்த திரைப்படத்தில் அத்திந்தோம் இந்த பாடல் உடன் ரஜினியுடன் சேர்ந்து பொம்மி என்று கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வந்தவுடன் பிரகர்ஷிதா என்பவர். இவர் அதன் பிறகு பெரிதாக வேற

 

எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை.. இப்படி இருக்கும் நிலை இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையை இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர் சீரியலிலும் நடிக்க போவதாக தகவல்கள் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் கிட்டத்தட்ட 18 வருடத்திற்கு

 

பிறகு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையை இருக்கிறது. அப்படி இருக்கும் நில் முதன்முறையாக தனது குழந்தை மற்றும் கணவரிடம் எடுத்துக்கொண்ட சமீப கால புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.