நிஜாம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் எழில்..!! குவியும் லைச்கள்.?

இந்த காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்களை ஏராளமானவர்கள் டிவி சீரியல்களையும் ரியாலிட்டி விரும்பி பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் அவர்களை வரவேற்கின்ற வித்தியாசமான சீரியல் மட்டும் ரியல் டிஸ்கோலை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறார்கள்.

 

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி மூன்று இதில் சூப்பர் ஹிட் சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பாக்கியலட்சுமி ஒரு குடும்ப தலைவியின் கதை என அடைமொழியில் ஒளிபரப்பாகி இருக்கிறது.

 

மேலும், இந்த தொடருக்கு பெண்கள் பெரிய அளவு ஆதரவு கொடுத்து வருகிறார்கள் .சமீபத்தில் இந்தத் தொடரில் இருக்கும் பாக்யா ஒரு உணவகத்தை தெரிந்து வைத்துள்ளார். அதற்கு அமைச்சரை அழைத்துள்ளார் அமைச்சர் வருவதை பிடிக்காத

 

கோபி சூழ்ச்சி செய்து வருவது. இந்த வாரத்தில் காட்ட இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் எழில் என்ற கதாபாத்திரம் இவருடைய உண்மையான பெயர் விஷால்..

 

இவர் இந்த சீரியல் மட்டுமல்லாமல் தொகுப்பாளராகவும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தத் தொடரில் தனது கதாபாத்திரத்தை அருமையாக அமைத்து வரும்

 

எழுத்தாளருடன் புகைப்படம் எடுத்து எழிலின் நிஜாம்மா இவர் என இன்ஸ்டால் பதிவிட்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by V 🖖🏼 (@iamvjvishal)

 

 

 

 

 

 

 

 

Comments are closed.