ரஜினி, தனுஷ் படங்களை பின்னுக்கு தள்ளிய மஞ்சும்மல் பாய்ஸ்..!! வசூலில் பட்டையை கிளப்பிய படம்.? இத்தனை கோடியா என்று வியந்த தமிழ் பிரபலங்கள்..!!

கடந்த சில ஆண்டுகளாக மலையாளத்தில் எடுக்கப்படும் சில திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய அளவு வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இங்கு பெரிய நடிகர்கள் திரைப்படம் கூட தோல்வியடைந்த நிலையில் அந்த திரைப்படம் மிகப் பெரிய ஒரு சாதனைப்படுத்தி வருகிறது.

 

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ் என்ற திரைப்படம். இந்த திரைப்படத்தை சிதம்பரம் என்பவர் இயக்கத்தில் உருவான ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனையும் செய்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நூறு கோடிக்கு மேல் வசியம் செய்திருந்த இந்த திரைப்படம் சில தினங்களுக்கு முன் 150 கோடிக்கு மேல் வசூலை தொட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

குறிப்பாக தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் 41 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் 50 கோடியை தாண்டி விடும் என்று தெரிவித்துள்ளார்கள். இந்த திரைப்படம் நல்ல வெற்றி பெற்று வரும் நிலையில்

 

நடிகர் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த லால் சலாம் திரைப்படம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தையும் விட தமிழகத்தில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.